163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் லொவன் டென்னிஸ் பேரவையின் தலைவர் மார்டீன் குரே பதவி விலகியுள்ளார். பயிற்றுவிப்பாளர் ஒருவர் குறித்த பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டை விசாரணை செய்த விதம் தொடர்பில், மார்டீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2004ம் ஆண்டில் இடம்பெற்றிருந்தது . இந்தநிலையில் மார்டீன் மீது கடந்த ஆண்டில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் பதவிவிலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love