160
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு பூரணமாக ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் மோப்ப நாய்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தயார் என தெரிவித்துள்ளது. நிலக்கண்ணி வெடி அகற்றுவது தொடர்பில் இலங்கை முன்னெடுத்து வரும் முனைப்புக்கள் பராட்டப்பட வேண்டியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love