158
உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் அதேவேளை மூன்று விசேட காவல்துறை குழுகள் கண்டி நகருக்கு சென்றுள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love