146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீடுகளிலேயெ இருக்கமாறு கண்டி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love