196
இண்டியன்வேல்ஸ் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் இண்டியன்வேல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஷரினா தியாஜை எதிர் கொண்ட செரீனா 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சுமார் 15 மாதங்களின் பின்னர் செரீனா இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love