180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு நிவாரணங்களை வழங்கியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கூட்டா பகுதிக்கு இவ்வாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
குறித்த பகுதி மீது கடுமையான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தாக்குதல்கள் காரணமாக குறித்த பகுதிக்கான நிவாரணப் பொருள் விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love