157
ஆப்கானிஸ்தானில் உள்ள பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் இன்று தலிபான்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ கமாண்டோ படையை சேர்ந்த 7 வீரர்களும், 8 காவல்துறையினரும் 30 தலிபான் தீவிரவாதிகளும் இந்த மோதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love