Home இலங்கை சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை, இலங்கையில் அதிகரித்துச் செல்கின்றன…

சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை, இலங்கையில் அதிகரித்துச் செல்கின்றன…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

File Photo

இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்கின்ற நிலையில், இலங்கையில் ஒரு சில சமூகத்தினர் இடையே சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் ஆசியாவில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை மிகப் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும’ ஏனைய தென் ஆசிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் சிறுவர் திருமண சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமில்லை என தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் திருமணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More