156
file photo
சிலாபம் – இனிகொடவெல பகுதியில், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் பேருந்தின் கதவருகே நின்றுகொண்டிருந்ததையடுத்து, கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவர் 54 வயதான, உஸ்வெட்டகெயியாவ பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து பேருந்தின சாரதியை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love