155
File Photo
பாணந்துறை தெற்கு பகுதியில் களு கங்கைக்கு அருகாமையில், ஆண் ஒருவரின் சடலம் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் உடலில் சிறுகாயங்களும் முகத்தில் வெட்டு காயங்களும் காணப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love