190
ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினரோடு ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்தபகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தமையினை அடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று பின்னிரவு நடத்தப்பட்டதாகவும் இந்த மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து ஏகே 47 துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், உள்ளட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love