180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடை இன்றைய தினம் நீக்கப்படும் என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக ஊடகங்களை பில்டர் செய்யும் வகையில் அமைச்சும், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம் தற்பொழுது முகநூல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குரோத உணர்வைத் தூண்டும் பதிவுகள், சிறுவர் பாலியல் காட்சிகள் சிங்கள மொழியில் பிரசூரமாகியிருந்தது. இவற்றை அகற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Spread the love