146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கடந்த 6ம் திகதி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற அவசரகாலச் சட்டம் எதிர்வரும் 15ம் திகதி வியாழக்கிழமையுடன் நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுடன் தாம் அவசரகாலச் சட்டம் பற்றி பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க வேண்டிய அவசியம் உண்டு என தாம் கருதவில்லை என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார
Spread the love