220
கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love