180
குளோபல் தமிழ்ச் செய்திகள்..
கண்டியில் இடம்பெற்ற முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (13) கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நடைபெற்றது.
Spread the love
1 comment
Ok this fine gesture what are the work plan in this. Peace and coexistence move in this juncture. Where guys those plans in surface. Where is development plans of our Sri Lanka. If addressing all those developments would avert all these.May God bless mother Sri lanka.