166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
திட்டமிட்ட அடிப்படையில் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் ஜப்பான் நிகழ்வில் பங்கேற்கவில்லை பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ஜப்பானில் பௌத்த பிக்குகளுடன் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்த நிலையில் இந்த சந்திப்பில் ஞானசார தேரர் பங்கேற்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையின் ஊடகங்களில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும், இந்த சந்திப்பு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
Spread the love