245
பெப்ரவரி மாதம் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் விபரங்கள், அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 11 மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் பெயர்கள் நேற்று (15) வெளியிடப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரம் இன்று (16) வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது,
Spread the love