153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ள அவர் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love