148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை கிரிக்கட் சபையில் இடம்பெற்ற பாரியளவிலான நிதி மோசடி குறித்து அம்பலப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் பாராளுமன்றில் இது குறித்து அம்பலப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கொடுக்கல் வாங்கல்கள் மத்திய வங்கி பிணை முறி மோசடிகளையு விடவும் மோசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிணை முறி மோசடிகள் இலங்கை ரூபாய்களில் இடம்பெற்றவை எனவும், கிரிக்கட் சபை மோசடி டொலர்களில் இடம்பெற்றவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love