150
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், நேற்று (16) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான விவாதம், எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பணியாளர்கள், திடீரென ஊதிய அதிகரிப்புக் கோரி நடத்திய போராட்டத்தினால், பேரவையின் நேற்றைய அமர்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால், ஒத்திவைக்கப்பட்ட இலங்கை தொடர்பான விவகாரதம், திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love