178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டின் பின்னர் நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தொடர்ந்தும் நீடிப்பதற்கு முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த முயற்சிக்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love