143
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
செல்வந்தராகும் நோக்கில் அரசியலில் பிரவேசிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிதாக தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் வாழ்ந்து வரும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் வாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சைக்கிள்களில் அரசியலுக்கு வந்தவர்கள் பின்னர் பென்ஸ் கார்களில் செல்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love