175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் பணி நீக்கப்பட்டுள்ளார்.இன்று முதல் அமுலாகும் வரையில் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக சுற்று நிருபத்தின் அடிப்படையில் ஆரியதாஸா குரே பணி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நியதிகளின் அடிப்படையில் 60 வயதைத் தாண்டியவர்கள் இந்தப் பதவியை வகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love