173
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் போட்டியிடும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி கிரிக்கெட் போட்டி நாளை ஒக்லாந்தில் ஆரம்பமாகவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் முதலாவது போட்டி ஆரம்பமாகின்றது. நியூசிலாந்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் போது இளம் சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love