231
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து பிரதி அமைச்சர் பாலித தெரவப்பெரும விலகியுள்ளார். தமது பதவிவிலகல் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பதவி விலகுவதற்கான செய்வதற்கான காரணங்கள் பற்றி எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
Spread the love