158
கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இன்று நடைபெற உள்ளது. இன்று நண்பகல் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் குறித்தும் இதன்போது கவனம் nஅசலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதவிர பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதம் சம்பந்தமாகவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட உள்ளது.
Spread the love