173
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரசன்ன ரணவீரவை நீதிமன்றம் இன்றையதினம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
Spread the love