165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் முறையில் மாற்றம் செய்த காரணத்தினால் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் முறையில் காணப்பட்ட குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love