155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் இவ்வாறு எரிபொருளுக்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. 92 ஒக்டென் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
Spread the love