இந்தியாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு அனுமதியின்றி செல்ல விரைவில் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்ல மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதேபோல இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்லவும் சிறப்பு அனுமதியை பெறுவது முக்கியமாகும் இந்த கட்டுப்பாடு கடந்த 1958 முதல் அதுலில் உள்ள நிலையில் இதனை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது
அதேவேளை தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது எனவும் இதர நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் நீக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் சுற்றுலா தொழில் வளர்வதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப…