184
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளார். கடந்த ஆண்டுவரையில் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளரான கடமை ஆற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் நாரந்தனையில் மாசி 4, 1960ஆம் ஆண்டில் பிறந்த கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் கடந்த 2011 முதல் 2016 வரை கரைச்சிப் பிரதேச செயலராக கடமை ஆற்றி வந்தார்.
Spread the love