Home இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார் சிறீதரன்….

கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார் சிறீதரன்….

by admin

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கிளாலி கிராமத்தில் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்துவரும் இருபது பயனாளிகளுக்கு தேசிய நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் வலைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு கிராம அலுவலர் பிரபாகரன் தலைமையில் மாலை நான்கு முப்பது மணியளவில் கிளாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஆரம்பமாகியது

இங்கு கிளிநொச்சி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள்,கிராம அலுவலர் ,பச்சிலைப்பள்ளி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் தலைவர், கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க முகாமையாளர் ,உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More