157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மிருசுவில் பகுதியில் மோட்டர் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொடிகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12mm மோட்டார் குண்டுகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ப்யூஸ் களும் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட காவல்துறை அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
Spread the love