144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமரின் பொருளாதாரக் குழுவினை ஜனாதிபதி கலைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த பொருளாதாரக் குழு இயங்கி வருக்கின்றது. இந்தக் குழுவினை ரத்து செய்வது குறித்த அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை அமைச்சரவையே எடுக்க வேண்டுமென ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
Spread the love