148
கட்சித் தலைவர்களுக்கு இடையில் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் காலத்தை ஒதுக்கீடு செய்வது குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
Spread the love