135
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்படும் தினத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது. குறித்த தினத்தில் பாராளுமன்றிற்கு வரும் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். பாராளுமன்றை அண்டிய பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Spread the love