146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யத் தயார் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளித்தால், மாற்றுத் தீர்மானம் எடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு இது பொருத்தமான தருணம் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயத்தமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love