158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கைது செய்யப்பட்டிருந்த கட்டலோனிய அரசியல்வாதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கட்டலோனியா தனிநாடாக அறிவிக்கப்பட வேண்டுமெனக் கோரி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளில் முக்கியமான ஒருவராக பேராசிரியர் கிளாரா பொன்சாட்டி (Clara Ponsati) திகழ்கின்றார்.
ஸ்கொட்லாந்து நீதிமன்றம் கிளாராவை பிணையில் செல்வதற்கு அனுமதித்துள்ளது. ஸ்பெய்ன் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய ஸ்கொட்லாந்தில் வைத்து பேராசிரியர் கிளாரா கைது செய்யப்பட்டிருந்தார். தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல் ரீதியானவை எனவும் பொய்யானவை எனவும் கிளாரா தெரிவித்துள்ளார்.
Spread the love