200
திகன சன் ம்பவத்துடதொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைப் பிரிவினர் குறித்த பிரதேச சபை உறுப்பினரை கைது செய்துள்ளனர். குறித்த பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குமார மோட்டிகே சமந்த பெரேரா என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
Spread the love