218
உலக கத்தோலிக்கர்களினால் இன்று புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இயேசுவின்பாடுகள், மரணத்தை தியானிக்கும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இப் புனித வெள்ளி யாழ்ப்பாணம் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டபோது புனித வெள்ளி வழிபாடுகளை தொடர்ந்து இயேசுவின் பாடுகள் மரணத்தை சித்தரிக்கும் முடக்கப்பாஸ் எனப்படும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது இயேசுவின் பாடுகள் மரணத்தின் போது தேவதாயின் மன அவஸ்தை என்பனவும் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டது. தொடர்ந்து யேசுவின் கல்லறைத் திருஉருவம் பவனியாக கொண்டு செல்லப்பட்டது.
Spread the love