141
முடிந்தால் தனியாக ஆட்சி அமைத்து காட்டுமாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தனித்து அரசாங்கமொன்றை அமைத்துக் காட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது, தனித்து அரசாங்கமொன்றை அமைத்துக் காட்டட்டும் என்று நாம் சாவல் விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். தாம் களவெடுக்கவில்லை எனவும், புண்ணியத்திற்கு அமைச்சுப் பதவி கிடைக்கப்பெறவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love