154
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவது என அமைச்சர் கபீர் ஹாசீம் தீர்மானித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அவர் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறியதால், கபீர் ஹாசிம் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
Spread the love