182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிவில் உரிமைகளுக்காக போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவரான மார்டீன் லுதர் கிங்கின் நினைவு தினம் இன்று அமெரிக்காவில் அனுடிக்கப்படுகின்றது . அமெரிக்காவின் பல பகுதிகளில் மார்டீன் லூதர் கிங்கை நினைவு கூர்ந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
லூதா கிங்கின் பிறந்த நாள் அமெரிக்காவில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய வீரர்களில் ஒருவதாக கிங் கருதப்படுகின்றார். மெம்பிஸ் மைல் ( Memphis motel ) ல் லூதர் கிங் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
Spread the love