264
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரியில் உள்ள 66 வது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் கோட்டையில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் சிங்கள புத்தாண்டு முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் சைக்கிள் ஓட்டப் போட்டி, மரதன் ஓட்டப் போட்டி, முட்டியுடைத்தல், கயிறு இழுத்தல், கீறீஸ் மரம், தலையணைச் சண்டை, அபாயத்தில் நடந்து செல்லல் என பல போட்டிகள் மற்றும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
இன்நிகழ்வில் மதகுருமார்கள் கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதி, மேஜர் ஜெனரல் காரிய கரவன 66 வது படைபிரிவின் கட்டளைத்தளபதி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
Spread the love