154
இறுதி யுத்த களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்தததாகவும் அவரை தமது அயலவர்கள் கண்டதாகவும் கிளிநொச்சியை சேர்ந்த மேரி யசிந்தா எனும் காணாமல் ஆக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயர் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தஅவர்களின் மீள்வுக்காக போராடி வரும் மேரி யசிந்தா தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் தயாரித்த விவரணப்படம் இது..
Spread the love