137
யாழ். மாநகரசபை முதல் அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகரசபை சபா மண்டபத்தில் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலமையில் ஆரம்பமாகியுள்ளது. முன்னதாக சபை உறுப்பினர்கள் யாழ்.மாநகரசபை பிரதான வாயில் இருந்து மேள நாதஸ்வர இசையுடன் மலர்மாலை அணிவித்து சபா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைதொடர்ந்து முதல்வரின் கொள்கை விளக்கவுரையுடன் சபை அமர்வு ஆரம்பமானது.
Spread the love