219
இரண்டு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டத்தில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக வாக்களித்தவர்கள் அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களுக்கு பதிலாக புதிதாக சுதந்திரக் கட்சியின் வேறும் உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவி;த்துள்ளார்.
Spread the love