185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புத்தாண்டு விடுமுறைக்காக அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள உள்ளனர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்கின்றனர்.
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைகளுக்கு அறிவித்துள்ளனர். அதுரலிய ரதன தேரர், உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர்.
Spread the love