173
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர். அந்த வகையில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு
- ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்
- கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம்
- திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்
- ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்
- மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்
- எம்.பி.ஜயசிங்க – வடமத்திய மாகாணம்
- பி.பீ.திசாநாயக்க – ஊவா மாகாணம்
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டார்.
Spread the love