163
நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இன்று யாழ் முனீஸ்வரா வீதியில் உள்ள நடமாடும் கடைத்தொகுதிகள்,மற்றும் மாநகர மத்திய கடைத்தொகுதிகளிலும் இன்றைய தினம் புத்தாடை வாங்குவதில் இருந்தும் எனைய பொருட்களையும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்..
இங்கு உணவு பொருட்கள் உட்பட்ட எனைய பழவகைகள், போன்றவை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்..
எனவே இத்தமிழ் புத்தாண்டு நிறைவான பலாபலன்களை தமிழ் இனத்துக்கு கொடுக்காது விட்டாலும் எமது பாரம் பரியத்தின் முக்கியத்திற்காகவே நாம் இப் புத்தாண்டின் நிகழ்வின் நினைவினை கூறுகின்றோம் என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
Spread the love